வெள்ளைப் பூக்கள்...
அண்மையில் நான் சென்ற சில தமிழ்ப் பள்ளிகளில் சிட்டுகள் செய்யும் குறும்புத்தனங்களை என் கைப்பேசியின் வழி படம் பிடித்தேன்.
மாசற்ற வெள்ளைப் பூக்களின் பூத்துக் குலுங்கும் குதூகலமும், தொட்டாற்சிணுங்கிக்கீடான வெட்கமும், குரங்கின் சேஷ்டையும், ஊசிக்கு பயந்து அலறுவதுமாய் பல்வேறு முகபாவங்களுடன் சில சிட்டுகளின் படங்கள் உங்கள் பார்வைக்காக...
"கத்துனா குத்துவேன்... ;)"
"ஆஹா... விடிஞ்சுருச்சாப்பா...?"
"என்ன லுக்கு..?"
"வடை போச்சே..."
"என் பல்ல பாருங்க... அழகா இருக்கா..."
"நான்தான் பல்லழகி, எனக்கே பரிசு கொடுங்க.."

"எனக்கு வெக்கமா இருக்கு.."
அனைத்தும் துல்லியம்,அந்த குழந்தைகளின் மகிழ்ச்சியான சிரிப்பை காண்பதை விட B.P. மருந்து வேறு நிச்சயம் கிடைக்காது
ரொம்ப நன்றி கார்த்தி... :)
மொட்டுக்கள்..புன்சிரிப்பு..அழகு :)
அவர்களோடு கழியும் நேரங்கள் நம் பள்ளிப் பருவங்களை நினைவூட்டுகின்றன ரிஷான்..
Post a Comment